0
புளுட்டோ கிர­கத்தை கடந்து வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க பய­ணத்தை மேற்­கொண்ட நியூ ஹொரிஸன் விண்­கலம், அந்த சாதனைச் செயற்­கி­ர­மத்­திற்கு பின்­ன­ரான தனது முத­லா­வது தொடர்­பா­டலை பூமி­யுடன் மேற்­கொண்­டுள்­ளது.



அந்த விண்­கலம் பனிப்­பா­றை­யா­லான புளுட்­டோவை மணிக்கு 31,000 மைல் வேகத்தில் கடந்து சென்­றுள்­ளது.

இந்­நி­லையில் அந்த விண்­க­லத்­தி­ட­மி­ருந்­தான முத­லா­வது தொடர்­பாடல் சமிக்ஞை நாசாவின் தொடர்­பாடல் வலை­ய­மைப்பின் அங்­க­மா­க­வுள்ள ஸ்பெயினின் மட்றித் நக­ரி­லுள்ள பாரிய சமிக்ஞை வாங்கித் தட்­டி­னூ­டாக பெறப்­பட்­டுள்­ளது.

அந்த சமிக்ஞை செய்­தி­யா­னது 4 மணித்­தி­யா­லங்கள், 25 நிமிட பய­ணத்தை மேற்­கொண்டு 4.7 பில்­லியன் கிலோ­மீற்றர் தூரத்தைக் கடந்து பூமியை வந்­த­டைந்­துள்­ளது.

அமெ­ரிக்க மேரி­லாண்­டி­லுள்ள ஆய்­வு­கூ­டத்தில் அந்த விண்­க­லத்­தி­லி­ருந்து வரும் சமிக்­ஞையை பெறு­வ­தற்­காக பெரும் எதிர்­பார்ப்­புடன் காத்­தி­ருந்த விஞ்­ஞா­னிகள் சமிக்ஞை கிடைக்கப் பெற்­றதும் மகிழ்ச்சி ஆர­வாரம் செய்­துள்­ளனர்.

Post a Comment Blogger

 
Top