0
அமா­வாஸ்யை திதி காலை 7.43 வரை. அதன் மேல் பிர­தமை திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் மாலை 4.04 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை திதி. அமிர்­த­யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்டம நட்­சத்­தி­ரங்கள் கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, ராகு­காலம் 1.30– 3.00 எம­கண்டம் 6.00– 7.30 குளிகை காலம் 9.00– 10.30 வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் அமைதி, நன்மை
இடபம் மகிழ்ச்சி, சந்­தோசம்
மிதுனம் களிப்பு,
கொண்­டாட்டம்
கடகம் பிர­யாணம், செலவு
சிம்மம் தடை, இடை­யூறு
கன்னி உயர்வு, மேன்மை
துலாம் சுகம், ஆரோக்­கியம்
விருச்­சிகம் நேர்மை, செல்­வாக்கு
தனுசு கோபம், சினம்
மகரம் விவேகம், வெற்றி
கும்பம் நன்மை, அதிஷ்டம்
மீனம் நட்பு, உதவி

புனர்­பூசம் நட்­சத்­திரம் ஸ்ரீராமர் அவ­த­ரித்­தது. இந் நட்­சத்­தி­ரத்தில் இன்று ஸ்ரீரா­மரை வழி­ப­டுதல் நன்று.
“நதியின் நோக்கம் கடல்தான். அத­னால்தான் அது எல்­லா­வற்­றையும் தாண்­டு­கின்­றது”
கேது, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் 1 – 2–5
பொருந்தா எண்கள் 4 – 7 – 8
அதிர்ஷ்ட வர்­ணங்கள் – மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

Post a Comment Blogger

 
Top